அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஜுலை 6 அன்று 'தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்' நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் தமுமுக தலைவர் டாக்டர். பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, மவ்லவி அலி அக்பர் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளனமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.