வக்பு வாரியத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி!

 

 

15.08.2008 சுதந்திர தினத்தன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்தில் வக்பு வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி சுதந்திர தினக் கொடியேற்றினார். இதில் வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.