|
நள்ளிரவு 12.00 மணி
அஹ்லுஸ் ஸுன்னா யார்? உண்மையில்
தவ்ஹீத்வாதிகள் யார்?
சுன்னத் வல் ஜமாஅத் யார்? தெளிவுபடுத்துகிறார்கள்
மவ்லவி முபாரக் மதனி (இலங்கை)
மவ்லவி பிஸ்மில்லாகான் பைஜி
காலை 4.00 மணி
சூஃபியாக்களின் சுயரூபம் -
ஆன்மீகத்தின் பெயரால் சூஃபியாக்கள்
எனப்படுவோர் செய்யும் குழப்பங்களை விலாவாரியாக விளக்குகிறார்
மவ்லவி நூர் முஹமது பாகவி
வென்றார்கள்- வேறென்ன செய்தார்கள்? இந்தியாவை ஆண்ட முஸ்லிம்
மன்னர்களின் உண்மை வரலாற்றை வெளிச்சப்படுத்துகிறார்
வரலாற்றாசிரியர் பேராசிரியர் தஸ்தகீர்
காலை 4.30 மணி
மங்கையர் மஜ்லிஸ் பெண்களுக்காக,
குழந்தைகளுக்காக நடத்தப்படும்
இந்நிகழ்ச்சியில் ஆலிமாக்கள், பேராசிரியைகள், மருத்துவர்கள், பள்ளிக்
குழந்தைகள் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தருகிறார்கள்.
நிகழ்ச்சிகளைப் பாருங்கள்,
பார்க்கச் சொல்லுங்கள்... |