![]() |
|||
|
|
இந்தியா டுடே பத்திரிக்கை மீது வழக்கு இந்தியா டுடே
வார இதழ் தனது 12-08-08 தேதியிட்ட சுரணையற்ற இந்தியா என்ற அட்டைப்பட
இதழில் முஸ்லிம்களை தீவரவாதிகளாகவும். இஸ்லாத்தை பயங்கரவாத
மார்க்கமாகவும் சித்தரித்து எழுதி இருந்தது. வழக்கமான சித்தரிப்புகளை
விட மிக மோசமான நடையில் இருந்த இந்துத்துவா டுடேயின் எழுத்துக்களால்
கொதித்தெழுந்த தமுமுக இந்தியா டுடெ பத்திரிக்கை அலுவலகம் முன்பு கண்டன
ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. நூற்றுக் கணக்கான தொண்டர்கள் கைதாகினர்.
காஞ்சி மாவட்டம் மறைமலைநகரில் உள்ள இந்தியா டுடெ பேப்பர் மில் முன்பும்
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும்
தமுமுக போராட்டங்களை நடத்தியது. |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved. |
|||