தென் சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சி

 

திருவல்லிக்கேணி, பேகம் சாஹிப் தெரு, சமுதாய நலக் கூடத்தில் கடந்த 20.09.08 அன்று தென் சென்னை தமுமுகசார்பாக இப்தார் (நோன்பு துறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சீனி முகம்மது தலைமை வகித்தார்.

 

 

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாவட்டச் செயலாளர் ஹனிபா, மாவட்டப் பொருளாளர் அப்துல் சலாம் மற்றும் மாவட் நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், அணிச்செயலாளர்களும் முன்னிலை வகித்தனர். இலங்கையில் இருந்து வருகைத் தந்திருக்கும் மவ்லவி எம்.எல்.எம். முபாரக் மதனி சிறப்புரை நிகழ்த்தினர். 500க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நோன்பு துறந்தனர்.

 

 

படங்கள் உடந்தை ஷஃபி

 

 

Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.