Details - விழுப்புரத்தில் ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம்
விழுப்புரத்தில் ஜுலை 18 அன்று மிஸ்ரா ஆணைய அறிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி ஒற்றை கோரிக்கை பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், குணங்குடி ஹனிபா மற்றும் தமுமுக துணைச் செயலாளர் கோவை சைய்யது உரையாற்றுகின்றனர்
EventList powered by schlu.net


