Details - திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்
திருச்சியில் ஜுலை 11 அன்று மனிதநேய மக்கள் கட்சி பொதுக் கூட்;டம் நடைபெற உள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்
EventList powered by schlu.net


