Details - 85 வது அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றறக் கழகத்தின் திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 85வது அவசர ஊர்தி அற்பணிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஜுலை 9 அன்று நடைபெறுகின்றது. இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
EventList powered by schlu.net


