TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Sunday
Sep 05th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home சேவைகள் கல்வி உதவி-2009

கல்வி உதவி-2009

2009 ஆம் ஆண்டில் தமிழகமெங்கும்

தமுமுகவினால் செய்யப்பட்ட கல்வி உதவிகளின் சிறு தொகுப்பு.


கல்வி கண் திறக்க உதவுங்கள்


நமது சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் தமுமுகவிடம் கல்வி உதவி கேட்டு நாள்தோறும் வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆகவே நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவக் கண்மணிகளுக்கு தங்களின் கல்வி உதவிகளை வாரி வழங்கிடுவீர். கல்வி உதவி பற்றிய முழுவிபரம் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும்.

M.O/D.D./CHEQUE  மூலம் அனுப்புபவர்கள் TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST என்ற பெயரில் அனுப்ப வேண்டிய முகவரி:

TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM
HEAD QUARTERS
No.7, VADA MARAICOIR STREET,
CHENNAI - 600 001.
Ph: 2524 7824. 2523 3884
Fax: 2522 3868

குறிப்பு: வெளிநாட்டில் வசிக்கும் தமிழக சகோதரர்கள் தங்கள் நன்கொடைகளை NRI செக் மூலம் மட்டுமே அனுப்பவும். வருமான வரி சலுகை (80ஜி) பெற விரும்புவோர் தங்கள் நன்கொடைகளை TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUSTஎன்ற பெயரில் அனுப்பவும்.

   Display # 
# Article Title Hits
1 பரமக்குடி மாணவணின் தந்தை தமுமுகவுக்கு நன்றி 5257
2 பாளையங்கோட்டையில் கல்வி உதவி 153
3 நெல்லிக்குப்பத்தில் கல்வி உதவி 155
4 கோட்டக்குப்பத்தில் பொதுக்கூட்டம் மற்றும் கல்வி உதவி 138
5 வந்தவாசியில் கல்வி உதவி 140
6 மண்டபத்தில் கல்வி உதவி 156
7 நல்லகவுண்டன் பாளையத்தில் கல்வி உதவி 154
8 சேத்துப்பட்டில் கல்வி உதவி 461
9 காயல்பட்டினத்தில் கல்வி உதவி 152
10 அருப்புக்கோட்டையில் கல்வி உதவி 165
11 கிளியூர் கிராமத்தில் கல்வி உதவி 158
12 கோரிபாளையத்தில் கல்வி உதவி 142
13 விருதுநகரில் கல்வி உதவி 273
14 பொதக்குடியில் கல்வி உதவி 456
15 பெருநாழியில் கல்வி உதவி 471
16 இராயபுரத்தில் கல்வி உதவி 464
17 வேதாளையில் கல்வி உதவி 450
18 சிங்காநல்லூரியில் கல்வி உதவி 342
19 மேலப்புதுக்குடியில் கல்வி உதவி 159
 

Calendar

  • 2010 (425)
  • 2009 (183)
  • Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    J!Analytics