நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் ஆணையத்தின் அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆண்டுகள் கழித்து 8 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவென்பது குறித்தும் இந்த அறிக்கை சொல்ல தவறிய செய்திகளையும் இந்த குறுந்தொடரில் தருகிறார் பேராசிரியர் இ. அருட்செல்வன் -ஆசிரியர்) |