2010 ஆம் கல்வி ஆண்டில் தமுமுகவினர் செய்த கல்வி உதவிகள் இந்தப் பகுதியில் இடம்பெறும்.
கல்வி கண் திறக்க உதவுங்கள்
நமது சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் தமுமுகவிடம் கல்வி உதவி கேட்டு நாள்தோறும் வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆகவே நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவக் கண்மணிகளுக்கு தங்களின் கல்வி உதவிகளை வாரி வழங்கிடுவீர். கல்வி உதவி பற்றிய முழுவிபரம் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும்.
M.O/D.D./CHEQUE மூலம் அனுப்புபவர்கள் TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST என்ற பெயரில் அனுப்ப வேண்டிய முகவரி:
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM HEAD QUARTERS No.7, VADA MARAICOIR STREET, CHENNAI - 600 001. Ph: 2524 7824. 2523 3884 Fax: 2522 3868
குறிப்பு: வெளிநாட்டில் வசிக்கும் தமிழக சகோதரர்கள் தங்கள் நன்கொடைகளை NRI செக் மூலம் மட்டுமே அனுப்பவும். வருமான வரி சலுகை (80ஜி) பெற விரும்புவோர் தங்கள் நன்கொடைகளை TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUSTஎன்ற பெயரில் அனுப்பவும்.
|