TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Sunday
Sep 05th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home கட்டுரைகள் தமிழகம் ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்

ராசிபுரத்தில் மமக வேட்பாளர் கடத்தல்

E-mail Print PDF

நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் 1-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ம.ம.க சார்பில் மஹாலெட்சுமி என்ற பெண் வேட்பாளர் நிறுத் தப்பட்டார். அவருக்கு அமோக ஆதரவு பெருகியது.


இங்கு இவருக்கும், திமுக வேட்பாளருக்கும் இடையேதான் போட்டியாக இருந்தது. இந்நிலையில் பயந்துபோன திமுகவி னர், கோழைத்தனமாக மஹா லெட்சுமியையும், அவரது கணவ ரையும் இரவோடு இரவாக கடத்தி சென்றனர்.

 


இச்செய்தியறிந்த நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்ட ம.ம.க நிர்வாகிகள் ராசிபுரம் சென்று மறியலில் ஈடுபட்டனர்.


மஹாலெட்சுமியையும், அவரது கணவரையும் கொலை மிரட்டல் விட்ட திமுகவினர், கடைசி நேரத்தில் அவர்களை மிரட்டி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, யாருக்கும் தெரியாமல் கூட்டி சென்று வேட்பு மனுவை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.


தேர்தல் களத்தை நேரடியாகவும், நேர்மையாகவும் சந்திக்க திராணி யற்ற திமுக கோழைகள் குறுக்கு வழியில் கோழைத்தனமாக செயல்படுகின்றனர். இதுதான் நெஞ்சுக்கு நீதியோ...

Last Updated ( Tuesday, 20 July 2010 14:20 )  

Comments  

 
0 #7 Abdul Kader 2010-07-24 14:49
Dear Bro,
Please note Rasipuram is a reserved constitute for Dalith women.
Hence, mrs. mahalakshmi was nominated.

Quoting jaheer:
rasipurathil musleemgalaukku vetpalargalega thaguthi illai ena mmk theermanitthu vittatha??
Quote
 
 
0 #6 AKBER 2010-07-23 12:43
THIS SITE IS USEFUL YO EVERYONE
Quote
 
 
0 #5 jaheer 2010-07-22 12:49
rasipurathil musleemgalaukku vetpalargalega thaguthi illai ena mmk theermanitthu vittatha??
Quote
 
 
+2 #4 firthouse 2010-07-22 10:37
arasiyal endra saakadaiyil naam ithai ethir neechal poda kathu kollavendum. tholviyai thunivudan santhipparvarga l vetriyin atutha padikkattai nokkai payanappadukira rgal
Quote
 
 
+5 #3 nagore rafeek 2010-07-21 07:58
ullaatchi election i kooda unmaiyaga dmk vinaraal sandikka mudiyaamal thinarugindanar . dmk roudigal trichy 28th ward il kolaiveriyaatam . needhi veenpogaadu. dmk in kaasum panamum sella kaasaaga maarividum insha allah.
Quote
 
 
+5 #2 ali - abudhabi 2010-07-20 20:01
கோழைகளின் வேளைகள் தொடரும் கவனம் தேவை
Quote
 
 
+4 #1 asathullah 2010-07-20 18:35
துப்பு கெட்டவனுங்க துட்டும் குடுத்து வாபஸ் வாங்க சொல்லியிருப்பான ுங்க அது முடியாதுன்னு தெரிந்ததும் கடத்திட்டானுங்க கயவாலி பசங்க .
Quote
 

Add comment


Security code
Refresh

ரமலான் வசந்தம்

Comments

  • ella puhalum iraivanukke.tmmk do good job very wel... More...
  • ella pugalum iraivan oruvanukke , valarga ungal pa... More...
  • Many thanks -jazakallhu khyre More...
  • நம் சமுதாய மக்கள் நலனுக்காக திராவிடக் கட்சிகள் திம... More...
  • Very excellent video presentation and it must reac... More...

Calendar

  • 2010 (425)
  • 2009 (183)
  • Hot topic

    Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    Who's Online

    We have 53 guests online

    J!Analytics