TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Thursday
Sep 09th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home
2010

Tuesday 07 September 2010

எல்லாருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்! தமுமுகவின் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 07 September 2010 15:26


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை குறிப்பிட்டிருப்பதாவது: Read more


திருவிடச்சேரியில் வன்முறை வெறியாட்டம்: தமுமுக கடும் கண்டனம் PDF Print Write e-mail
Written by Administrator
Tuesday, 07 September 2010 15:23

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: Read more



Monday 06 September 2010

இஸ்லாத்தின் தனித்தன்மைகள் உரை. பேரா. அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) -Video PDF Print Write e-mail
Written by Administrator
Monday, 06 September 2010 09:49

இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் 05-09-2010 அன்று சென்னை தமுமுக  தலைமையகம் அருகில் எஸ்.எம்.எச். பேலஸில் தொடர் சொற்பொழிவின் இறுதி நாள் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிசயில் பேரா. அப்துல்லாஹ் கலந்து கொண்டு இஸ்லாத்தின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

Read more
Last Updated ( Monday, 06 September 2010 10:00 )

சென்னையில் ரமலான் தொடர் சொற்பொழிவு-3 PDF Print Write e-mail
Written by Administrator
Monday, 06 September 2010 01:24

 

இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் 05-09-2010 அன்று சென்னை தமுமுக  தலைமையகம் அருகில் எஸ்.எம்.எச். பேலஸில் தொடர் சொற்பொழிவின் இறுதி நாள் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிசயில் பேரா. அப்துல்லாஹ் கலந்து கொண்டு இஸ்லாத்தின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

 

Read more
Last Updated ( Monday, 06 September 2010 09:56 )


Sunday 05 September 2010

உளத்தூய்மை-உரை. மௌலவி. முபாரக் மதனி (Video) PDF Print Write e-mail
Written by Administrator
Sunday, 05 September 2010 16:21


கடந்த 02-09-2010 அன்று இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவில் மௌலவி முபாரக் மதனி ஆற்றிய உரை....

 

Read more
Last Updated ( Sunday, 05 September 2010 16:27 )

அபுதாபி சிட்டியில் புதிய கிளை PDF Print Write e-mail
Written by Administrator
Sunday, 05 September 2010 15:51


27-08-2010 அன்று அபுதாபி முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி ஆகியோர் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி உரையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியில் புதிய நிர்வாகம் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி தலைமையில் தேர்ந்து எடுக்கப் பட்டது. Read more


உம்மல் குவைனில் தமுமுக-வின் புதிய நிர்வாகிகள் தேர்வு PDF Print Write e-mail
Written by Administrator
Sunday, 05 September 2010 15:50

03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று உம்மல் குவைனில் தமுமுக-வின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அஜ்மான் மண்டலத் தலைவர் குடவாசல் சையத் சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஷார்ஜா மண்டலச் செயலாளர் இபுராஹீம் அவர்கள் தமுமுக-வின் அவசியம் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அமீரக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தமுமுக அமீரகத்தில் செய்து வரும் சமுதாய நலப் பணிகளைக் குறித்து விளக்கினார்.  அதனைத் தொடர்ந்து புதிய மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். Read more


முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் PDF Print Write e-mail
Written by Administrator
Sunday, 05 September 2010 15:37

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்  அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. Read more



Saturday 04 September 2010

ஹிஜாப் தரும் பாதுகாப்பு உரை மௌலவி. J.S.ரிஃபாயி ரஷாதி PDF Print Write e-mail
Written by Administrator
Saturday, 04 September 2010 05:11

03-08-2010 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் மௌலவி.J.S ரிஃபாயி ரஷாதி அவர்கள் ஆற்றிய உரை

Read more
Last Updated ( Sunday, 05 September 2010 00:14 )


Friday 03 September 2010

நயவஞ்சகர்களின் அடையாளம் - உரை. மௌலவி. அப்துல் மஜித் மஹ்லரி (Video) PDF Print Write e-mail
Written by Administrator
Friday, 03 September 2010 05:33

இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் 15.08.2010 அன்று மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி அவர்கள் ஆற்றிய உரை.

Read more


Page 1 of 43
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

ரமலான் வசந்தம்

Calendar

  • 2010 (429)
  • 2009 (183)
  • Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    J!Analytics