சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக அமர்வு ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.
தூதரக அதிகாரிகள் சந்திப்பில் மத்திய மண்டல நிர்வாகிகள் சகோ. ஹுஸைன் கனி, சகோ. நூர், சகோ. ஆஷிக் உள்ளிட்டோரும், தம்மாமிலிருந்து சகோ.பிலால், சகோ.அஜ்மல் மற்றும் சகோ. அப்துல் காதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அவ்வமர்வில், த மு மு க கிழக்கு மற்றும் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தாங்கள் அரேபிய மண்ணில் செய்து வரும் சமூக நலப்பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், அதில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தேவைப்படும் ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரை...
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
1. தானே புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்கப்படுவது குறித்தும்
2. 69 விழுக்காடு இடஓதுக...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் முனைவர் எம். எ...
தலைவர் J.S. ரிபாயி அவர்களை நிர்வாகக்குழு முடிவின்படி மமக பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரியும், பொருளாளர் O.U. ரஹ்மத்துல்லாவும்...
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மற்றும் சாக்கடை செப்பனிடுதல் தொடர்பாக விழுப்புரம் நகரம் 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான சூழ்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) சார்பில் திருப்புல்லாணியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்னார்வ ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி தலைமை வகித்தார்...
தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் பகுதி 82வது வட்டம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இம் முகாமை மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி துவைக்கி வைத்தார். எழும்பூர் அரசு தாய்சேய் நலமருத்துவமனை இரத்த வங்கி 65 நபர...
புனித அந்தோணியார் திருவிழா: மீனவர்கள் செல்ல தினக்கப்பல் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டபேரவையில் கோரிக்கை.புனித அந்தோணியார் திருவிழா: மீனவர்கள் செல்ல தினக்கப்பல் பேரா.ஜவாஹிருல்லாஹ் சட்டபேரவையில் கோரிக்கை.
உத்திரப் பிரதேசமும் தேர்தல் ஆணையமும்
புதிய தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்ட நிகழ்ச்சி.
முல்லை பெரியாறு அணை - தமுமுகவின் உரிமை மீட்பு போராட்டம்
இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்...
இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதே...
J.S. ரிபாயி தீர்ப்பு
சகோதரர்கள் பதட்டப்படாமல் அமைதி காத்து, அவருக்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.J.S. ரிபாயி தீர்ப்பு
தலைமை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதுஅண்ணலாரைச் சந்திக்க தோழர்கள் சிலர் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்திக்கப் போ...
சுத்தம் சுகாதாரம்
“மலஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் நபி போதிக்கிறாராமே?”
ஸல்மான் அல் ஃபா...
![]()









